குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் உப்மா(veg upma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் உப்மா(veg upma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் உப்மா(veg upma recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#made1

#made1

மேலும் படிக்க

வெஜ் உப்மா(veg upma recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#made1

#made1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4 நபர்கள்
  • 250கிராம் ரவா
  • 2பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 1கேரட்
  • 6பீன்ஸ்
  • 1பச்சை மிளகாய்
  • கருவேப்பில்லை
  • 1/2ஸ்பூன் கடுகு
  • 2ஸ்பூன் கள்ள பருப்பு
  • 4டேபிள்ஸ்பூன் ஆயில்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு, கடுகு, கள்ள பருப்பு போட்டு தாளிக்கவும்.

    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி நன்கு வதங்கியதும் 3கப் தண்ணீர் சேர்க்கவும்.

    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தண்ணீர் நன்கு கொதித்ததும், ரவா சேர்த்து லோபிளேமில் வைத்து மிக்ஸ் பண்ணவும்.

    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது சூப்பரான வெஜ் உப்மா ரெடி. நன்றி

    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெஜ் உப்மா(veg upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
02 பிப்ரவரி 2022 12:46 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி உப்மா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
  2. காரைக்குடி வெண்டைக்காய் மண்டி(vendakkai mandi recipe in tamil)
  3. சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)
  4. ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)
  5. ரவா கிச்சடி(rava kichdi recipe in tamil)
  1. * வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
  2. பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
  3. ரவா லட்டு(rava laddu recipe in tamil)
  4. ராகி மெதுவடை பர்கர் வித் வாழைக்காய் பார்பிக்யூ(ragi vada barbeque recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15938823
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close