ரவா லட்டு(rava laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவாவை ஸ்லோ பிளேமில் வைத்து, 3நிமிடம் வறுக்கவும்.
- 2
ரவா ஆரியதும் மிக்ஸியில் நைசாக பொடி பண்ணவும்.
- 3
அடுத்து சுகரை பொடி பண்ணவும்.
- 4
பொடி பண்ணிய ரவா, சுகர், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 5
ஒரு பேனில் நெய் விட்டு முந்திரியை வறுத்து சேர்க்கவும். இதை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 6
பிறகு சின்ன சின்ன உருண்டையாக பிடிக்கவும். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15938987


















கமெண்ட்