ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)

Vidhya Senthil @kishorekeerthana
#made1
இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1
இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் ராகி மாவை எடுத்துக் கொள்ளவும் அதில் இட்லி மற்றும் தோசைக்கு ஒரே பதத்தில் மாவை சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 2
பதம் படத்தில் காணலாம் காட்டில் விளைந்த கேப்பையே வீட்டில் அரைத்தது என்பதால் சத்து அதிகம் இதில் முட்டைச் சேர்த்தும் கரைக்கலாம்.
- 3
பின் கரைத்த மாவை தோசைக்கல்லில் இடவும் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றவும் தோசை வெந்து வந்ததை பார்க்கலாம்
- 4
பின் இட்லி சட்டியிலும் ஊற்றி வேக விடவும் தண்ணீர் சட்டியில் அளவாக வைக்கவும் ராகி வேக கொஞ்சம் நேரம் அதிகம் எடுக்கும்
- 5
பின் பரிமாறவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் ராகி இட்லி, தோசை தயார் முயற்சிக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15939032











கமெண்ட் (4)