* பெசரெட்*(besarat recipe in tamil)

பயத்தம் பருப்பு, பச்சரிசி சேர்த்து செய்தது.இந்த பெசரெட் ஹெவியாக இருக்காது.பயத்தம் பருப்பிற்கு பதில் பச்சை பயரை அரிசியுடன் சேர்த்தும் செய்யலாம்.செய்வது சுலபம்.சத்தானதும் கூட.
* பெசரெட்*(besarat recipe in tamil)
பயத்தம் பருப்பு, பச்சரிசி சேர்த்து செய்தது.இந்த பெசரெட் ஹெவியாக இருக்காது.பயத்தம் பருப்பிற்கு பதில் பச்சை பயரை அரிசியுடன் சேர்த்தும் செய்யலாம்.செய்வது சுலபம்.சத்தானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அதனுடன், சி.மிளகாய், ப.மிளகாயை தேவையான தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறினதும், தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸி ஜாரில், உப்பை சேர்த்து போடவும்.பின் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த தை ஒருபாத்திரத்திற்கு மாற்றி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.தவாவை நன்கு காய வைத்து, எண்ணெய் விட்டு அடுப்பை சிறிய தாக்கவும்.
- 4
பின் மாவை கரண்டியால் ஊற்றிக் கொண்டு, மாவை மெல்லியதாக தேய்க்கவும்.வெந்து பொன்னிறமாக ஆனதும் திருப்பி போட்டு வேக விடவும்.
- 5
இப்போது, சுடசுட,* பெசரெட்* தயார். இதற்கு வெல்லம் தொட்டுக் கொள்ளலாம்.சட்னியும்,நல்ல காம்பினேஷன்.செய்வது சுலபம்.சத்தானதும் கூட.செய்து பார்த்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* பச்சை பயறு அடை * (பெசரெட்)(green gram adai recipe in tamil)
#birthday3ப.பயறு நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தருகின்றது.இதில் வைட்டமின்கள் ஏ,பி,சி,ஈ உள்ளது.மேலும், நார்ச் சத்து, இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. Jegadhambal N -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
*கேரட், மினி அப்பளம்*(carrot mini appalam recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு காய்கறிகள் செய்ய நேரம் இல்லையென்றால் கவலையே வேண்டாம். இந்த அப்பளத்தை செய்து பாருங்கள்.இது, சாம்பார் சாதம், ரசம் சாதம்,வத்தக்குழம்பு சாதம், போன்றவைகளுக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
* மசாலா மோர்*(masala mor recipe in tamil)
பர்ஹீன் பேகம் அவர்களது ரெசிபி.இன்று செய்து பார்த்தேன்.இந்த வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.ருசிக்கு மிக்ஸியில் அரைக்கும் போது 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தேன்.சம்மர் ஸ்பெஷல் @Farheenbegam, recipe, Jegadhambal N -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
* கோக்கனெட் சட்னி*(white)(coconut chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை நினைவு படுத்தும் வகையில் வெண்மை நிறத்திற்கு தேங்காயில் சட்னி செய்தேன். செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qkஇதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
வாழைத்தண்டு மூங்தால் அரைச்சுவிட்ட கூட்டு
#vattaram-4 நாகர் கோவிலில் கூட்டு மிகவும் பிரபலம்.உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டை செய்தேன்.இதில் சேர்த்துள்ள வாழைத்தண்டு கிட்னியில் உள்ள கற்களை கரைப்பதற்கும் பயத்தம் பருப்பு குளிர்ச்சியையும் கொடுக்கின்றது. அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.நாகர் கோவிலில் தேங்காய் எண்ணெயில் சமைப்பது மிகவும் ஸ்பெஷல். Jegadhambal N -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N -
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
#TheChefStory #ATW1இந்த ரோட் சைடு டிபன் கடைகளில் செய்யும் சட்னி.இது இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.ரோட் சைடு ஸ்டைலில் இந்த சட்னியை செய்துள்ளேன். Jegadhambal N -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)
#KS #TheChefStory #ATW3இது கேரளா ஓணம் ஸ்பெஷல். பரிப்பிலும் தேங்காய். நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். எளிய சத்து சுவை நிறைந்த பருப்பு சாதம் Lakshmi Sridharan Ph D -
ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)
#Meena Ramesh,*மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது. Jegadhambal N -
*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)
சத்துக்கள் மிக நிறைந்தது, கீரைகள் ஆகும்.ஒவ்வொரு கீரையிலும்,ஒவ்வொரு சத்து உண்டு.பருப்பு கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.வைட்டமின்,ஏ,சி மற்றும், பி காம்ப்ளெக்ஸ் இதில் உள்ளது.நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கின்றது.மலச்சிக்கலை தடுக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N -
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும் ஒSubbulakshmi -
*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
#queen1பொதுவாக பருப்புகளில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்.இந்த அடையில் பருப்புடன் வெள்ளை கொண்டைக்கடலை சேர்ப்பதால் கூடுதல் சத்து கிடைக்கின்றது. Jegadhambal N -
*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும். Jegadhambal N -
*குடமிளகாய், சட்னி*(capsicum chutney recipe in tamil)
#queen2இது,உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.தோலில் ஏற்படும் வறட்சியை போக்கி, தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது. Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
* பீர்க்கங்காய், பீட்ரூட், கோஸ் தோல்(இலை),துவையல்*(beetroot thuvayal recipe in tamil)
#LRCநாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் பொருட்களை கொண்டு சத்தான உணவாக மாற்ற முடியும்.பீர்க்கங்காய், பீட்ரூட் தோலையும், கோஸ் இலையையும் வைத்து துவையல் செய்தேன்.வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
-
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
* பாதாம் கார சட்னி*(badam kara chutney recipe in tamil)
#nandhuசகோதரி நந்து அவர்களின், ரெசிபியான,* பாதாம் கார சட்னி* செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.சுவை தேங்காய் சட்னி போலவே இருந்தது.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.சட்னிக்கு தாளித்தேன். சத்தான சட்னி இது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்