குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#made2

#made2

மேலும் படிக்க

பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#made2

#made2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  • 1 1/2 கப் மைதா மாவு
  • 1/2 கப் சர்க்கரை பவுடர்
  • 1/4 கப் நெய்
  • 1/4 கப்நறுக்கிய பலாப்பழம்
  • 10 பாதாம்
  • 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • சிட்டிகை உப்பு
  • 2 ஸ்பூன் ஜாம்
  • 1 ஸ்பூன் தேன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் பலாப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய பலாப்பழத்தை சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும் பிற இதை ஆற வைக்கவும்.

    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாதாம் பலாப்பழத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.

    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்தது மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பேக்கிங் தட்டில் அடுக்கி வைக்கவும். 10 நிமிடம் முன் கூட்டியே oven'னை 180°C அளவிற்கு சூடாக்கவும். செய்த குக்கீஸ்'ஸை 45நிமிடம் 160°C அளவில் பேக் செய்யவும்.

    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்தது 45 நிமிடம் கழித்து குக்கீஸ்'ஸை ஆறவிடவும். பிறகு ஒரு கிண்ணத்தில் ஃப்ரூட் ஜாம், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். குக்கீஸ் மேலே ஹார்ட் வடிவத்தில் செய்யவும்.

    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பலாப்பழம் குக்கீஸ் இப்போ தயார்.

    பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Anus Cooking
Anus Cooking @cook_28240002
15 பிப்ரவரி 2022 16:31 அன்று
coimbatore

கமெண்ட் (4)

بنفشه🇮🇷
بنفشه🇮🇷 @Banafshe9094
23 மே 2022 06:28
Nice👍👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Jack Fruit Cookies

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
  2. கருப்பு கவுனி தயிர் சாதம்(karuppu kavuni curd rice recipe in tamil)
  3. வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
  4. முட்டையில்லாத கோதுமை மாவு  கப் கேக்(eggless wheat cup cake recipe in tamil)
  5. ஜவ்வரிசி பாயாசம்(javvarisi payasam recipe in tamil)
  1. தேங்காய் பால் கொழுக்கட்டை (Cocount milk kolukkattai recipe in tamil)
  2. முளைகட்டிய ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர்(sprouted ragi health mix recipe in tamil)
  3. மோர் மிளகாய்(mor milagai recipe in tamil)
  4. வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15982525
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close