மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையில் மிளகுத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பை சேர்த்து கொள்ளுங்கள் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஃபோர்க் (fork) பயன்படுத்தி நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். ஒரு தவாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கலக்கிய முட்டை மசாலா போடுங்கள் இரண்டு நிமிடத்துக்கு பிறகு திருப்பிப் போடவும். இரண்டு நிமிடம் சமைக்க விடுங்கள், மசாலா ஆம்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
- தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
- குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
- * பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
- தலைப்பு : நன்னாரி சர்பத்(nannari sarbath recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15998768



கமெண்ட்