* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

@Renugabala recipe,
ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன்.

* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)

@Renugabala recipe,
ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்பச்சை திராட்சை
  2. 4 டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  3. 1எலுமிச்சம் பழம் (சிறியது)
  4. 1 டேபிள் ஸ்பூன்சப்ஜா விதை
  5. 1 டீஸ்பூன் ருசிக்குபொடி உப்பு
  6. 2 டம்ளர்தண்ணீர்
  7. 1/2 டம்ளர்ஐஸ் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    திராட்சையை சுத்தம் செய்து, மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன், உப்பு,சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  2. 2

    பின் சிறிது, ஐஸ் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.சப்ஜா விதையை தண்ணீர் விட்டு,2 நிமிடம் ஊற வைக்கவும்.அரைத்ததை ஒரு பாத்திரத்தில் தேவையான, தண்ணீர் விட்டு எடுக்கவும்.

  3. 3

    பின் வடிகட்டி, கண்ணாடி டம்ளர்களில், முதலில் ஊறின சப்ஜா விதை, பிறகு ஜூஸ், மேலே சப்ஜா விதை, என்று போட்டு ஜில்லென்று பரிமாறவும்.இப்போது ஜில்லென்று,* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்* தயார்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes