இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

½ மணி நேரம்
  1. 1 கிலோ இஞ்சி
  2. 1 கிலோ பூண்டு
  3. 30 மில்லி வினிகர்

சமையல் குறிப்புகள்

½ மணி நேரம்
  1. 1

    பூண்டை தோல் உரித்த வைக்கவும்.
    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து, வினிகர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு விழுது தயார்.

  3. 3

    அரைத்த இஞ்சி பூண்டு விழுதை எடுத்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இஞ்சி பூண்டு விழுதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 3-4 மாதங்கள் வரை உபயோகப்படுத்தலாம். கலர் மணம் சுவை எதுவுமே மாறாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes