குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மோர் குழம்பு (More kuzhambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மோர் குழம்பு (More kuzhambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மோர் குழம்பு (More kuzhambu recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

#made4

#made4

மேலும் படிக்க

மோர் குழம்பு (More kuzhambu recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

#made4

#made4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

½ மணி நேரம்
4 பேர்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கப் தயிர்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 மூடி தேங்காய் துருவல்
  • 1 இஞ்ச் இஞ்சி
  • 4 வர மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் கல்லபருப்பு
  • 2 சின்ன வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

½ மணி நேரம்
  1. 1

    கள்ளப் பருப்பு தேங்காய்த்துருவல் இஞ்சி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள தயிரினை நன்றாக மோரின் அளவிற்கு சிலுப்பிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிலுப்பிய தயிர் சேர்க்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்ததை சேர்க்கவேண்டும்.அது பொங்கி வரும் வரை வைத்திருக்க வேண்டும். கொதிக்க விடாமல் நன்கு பொங்கிய உடன் அதனை எடுத்து தனியே வைக்க வேண்டும்.

  3. 3

    பிறகு அதே பாத்திரத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சோம்பு கறிவேப்பிலை வர மிளகாய் தாளிக்க வேண்டும்.
    தாளித்தவற்றை எடுத்து மோர்க் குழம்பில் ஊற்ற வேண்டும். சாப்பாட்டுடன் இதனை பரிமாறினால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
23 பிப்ரவரி 2022 11:30 அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மோர் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
  2. மட்டன் வெஜிடபிள் குழம்பு.(mutton veg curry recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil)
  4. தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
  5. மிளகு தக்காளி ரசம்(tomato pepper rasam recipe in tamil)
  1. பீசா சாஸ்🍕(pizza sauce recipe in tamil)
  2. தலைப்பு : பேபி கார்ன் ரைஸ்(babycorn rice recipe in tamil)
  3. * தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
  4. வெந்தய சாதம்(vendhaya sadam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16007988
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close