தலைப்பு : பேபி கார்ன் ரைஸ்(babycorn rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கார்ன்,வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
- 2
பாஸ்மாதி அரிசியை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும் கடாயில் எண்ணெய்,நெய் விட்டு ஏலக்காய்,பிரிஞ்சி இலை,வெங்காயம்,பூண்டு,கார்ன் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும் அதனுடன் வேக வைத்த பாஸ்மாதி அரிசி கலந்து நெய் விட்டு 5 நிமிடம் மூடி வைத்து இறக்கவும்
- 3
பேபி கார்ன் ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar -
-
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
-
-
-
-
-
-
-
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
-
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
பேபி கார்ன் பிங்கர்ஸ் (Babycorn fingers recipe in tamil)
#deepfry கார்ன் இரு பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து ரொட்டி தூள் புரட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.#deepfry செம்பியன் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16007923
கமெண்ட் (6)