தக்காளி சாதம்🍅🍚(tomato rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அறைமணி நேரம் அரிசியை ஊறவைக்கவும்
- 2
பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா சேர்க்கவும் பின்பு அரைத்த தக்காளி விழுது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து நன்றக கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் 5 நிமிடம் சிம்மில் வைத்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)
- சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundakkai kulambu recipe in tamil)
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
- வெஜ் மசாலா கலவை சாதம் (Veg masala mixed rice recipe in tamil)
- எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16016268





கமெண்ட்