குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#made4
கலவை சாதம்

#made4
கலவை சாதம்

மேலும் படிக்க

குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#made4
கலவை சாதம்

#made4
கலவை சாதம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 1/2 டம்ளர் அரிசி
  • 7 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கைப்பிடி அளவு புதீனா, கொத்தமல்லி இலை
  • 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1பட்டை, 1 ஏலக்காய், 1 பிரீஞ்சி இலை
  • 2 பச்சை மிளகாய்
  • 3 டம்ளர் தண்ணீர்
  • 1/4 ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • சுவைக்கேற்பஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும் தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும் அரிசியை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் பின் தண்ணீர் ஊற்றி வதக்கும் நேரம் வரை ஊற வைக்கவும்

    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் குக்கரீல் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் 1 பிரீஞ்சீ இலை, 1 பட்டை, 1 ஏலம்ச் சேர்த்து வதக்கவும்

    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் 1/4 ஸ்பூன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் அதில் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும்

    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் 2பச்சை மிளகாய் 1 துண்டு இஞ்சி, 8 பல் பூண்டுச் சேர்த்து அரைத்துக் கொண்ட இஞ்சி பூண்டு விழுதை 1 ஸ்பூன்ச் சேர்த்து வதக்கவும் அனைத்தும் வதங்கீயதும் அரைத்து வைத்த 7 தக்காளியைச் சேர்த்து வதக்கவும் தக்காளி நல்ல சிவப்பாக மாறும் பின் ஊறவைத்த அரிசியைச் சேர்த்துக் கொள்ளவும்

    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் கிளரி விடவும் அதன் பின் 3 டம்ளர் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு கைப்பிடி அளவு மல்லி, புதீனாவைச் சேர்த்துக் கொள்ளவும்

    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் இறுதியாக குக்கரை மூடிக் கொள்ளவும் 3 விசில் வரும் வரைப் பொறுத்திருக்கவும் பின் இறக்கி பரிமாறவும் சுவையான குக்கரீல் தக்காளிச் சாதம் தயார். என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு எனது நன்றிகள் பல.

    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
04 மார்ச் 2022 17:20 அன்று

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
25 மார்ச் 2022 18:48
looks good. I made this too; but not in the cooker. I cooked the rice in electric rice cooker. Then I added it to the thakkali paste. excellent taste
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for tomato
  2. 7th for ரைஸ்

Keywords

தக்காளி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. * கொத்தவரங்காய் பொரியல்*
  2. சூப்பி நூடுல்ஸ்(soupy noodles recipe in tamil)
  3. வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
  4. பூரி(உருளைக்கிழங்கு)மசாலா (poorikilangu Recipe in tamil)
  5. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  1. தாளித்த வெள்ளை சுண்டல்(sundal recipe in tamil)
  2. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  3. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  4. தலைப்பு : சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16035497
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close