சுண்டல் மசாலா(sundal masala recipe in tamil)

ricky @rickyram
சுண்டல் மசாலா(sundal masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், குறுமிளகு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
பின்பு அந்த கலவையை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த கலவையை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சாட் மசாலா, மசித்த உருளைக்கிழங்கு,, வேகவைத்த பச்சைப் பட்டாணி, கரம் மசாலா, கொத்தமல்லி தூள், சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16046458










கமெண்ட்