மட்டன் குருமா(mutton kurma recipe in tamil)

bharathi @bharathi9
மட்டன் குருமா(mutton kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்தவுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கறியை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும்
- 2
பின்பு தக்காளி மற்றும் மசாலாக்களை எடுத்து நன்றாக கெட்டியாகும் வரை வேகவிடவும் பின்பு தேங்காயை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்
- 3
கடைசியாக உருளைக்கிழங்கு மாங்காய் முருங்கைக்காய் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16050230








கமெண்ட்