சப்பாத்தி சைடிஷ்,தக்காளி வெங்காய தொக்கு(onion tomato thokku recipe in tamil)

Ananthi @ Crazy Cookie @crazycookie
சப்பாத்தி சைடிஷ்,தக்காளி வெங்காய தொக்கு(onion tomato thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடிதாக அரிந்து கொள்ள வேண்டும்.
தக்காளிக்குப் பாதி அளவு வெங்காயம் சேர்க்கவில்லையெனில், தொக்கு புளிக்கும்.
- 2
வாணலியில்,எண்ணெய் ஊற்றி,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து,வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும்,நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும்.
- 4
பின் மல்லி தூள்,மிளகாய் தூள்,சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். அத்துடன் 100ml அளவுக்கு தண்ணீர் சேர்த்து தக்காளியை மூடி போட்டு வேக விடவும்.
- 5
அடிக்கடி கிளறி விடவும்,தண்ணீர் வற்றி, தக்காளி மசிந்ததும் கரம் மசாலா சேர்கவும்.பின் இன்னும் சுருள வதக்கி,உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 6
அவ்வளவுதான். சுவையான தக்காளி வெங்காய தொக்கு ரெடி.
இது சப்பாத்திக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.
Similar Recipes
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம். A Muthu Kangai -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)
இட்லி சப்பாத்தி சாப்பாடு அனைத்திற்கும் ஏற்ற தக்காளி தொக்கு. பயணங்களுக்கு ஏற்றது.#home Mispa Rani -
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15996388
கமெண்ட் (2)