குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசாலா பொரி(masala pori recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசாலா பொரி(masala pori recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மசாலா பொரி(masala pori recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது.

பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது.

மேலும் படிக்க

மசாலா பொரி(masala pori recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது.

பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
10 நபர்கள்
  • 100கிராம் பொரி
  • 100கிராம் வறுத்த நிலக்கடலை
  • 4டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 25 முந்திரி சிறிதாக உடைத்தது
  • 20 பல் பூண்டு
  • 6வர மிளகாய்
  • 100 மிலி தேங்காய் எண்ணெய்
  • 2டேபிள் ஸ்பூன் நெய்
  • 1டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான உப்பு
  • 1கைப்பிடியளவு கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் நன்கு நசுங்கிய பூண்டு முறுகலாக ஆகும் வரை வறுக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, முந்திரி சேர்த்து வதக்கவும். பின் பொட்டுக்கடலை, நிலக்கடலை சேர்த்து 1 நிமிடம் வறுத்து பின்னர் பொரி சேர்த்து மீடியம் ஹீட்டில் 10நிமிடம் வறுத்து ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.

    மசாலா பொரி(masala pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மசாலா பொரி(masala pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
11 மார்ச் 2022 07:56 அன்று
Salem

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
11 மார்ச் 2022 08:08
Tempting dear 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மசாலா பொரி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் கறி(chicken curry recipe in tamil)
  2. இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
  3. ப்ரோட்டின் அடை தோசை(adai dosai recipe in tamil)
  4. அரைக்கீரை மசியல் & கீரைக் குழம்பு for kids(araikeerai masiyal recipe in tamil)
  5. வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
  1. சிக்கன் கறி(chicken curry recipe in tamil)
  2. இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
  3. ப்ரோட்டின் அடை தோசை(adai dosai recipe in tamil)
  4. வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16054508
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close