வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)

ricky @rickyram
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
பின்பு தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கியவுடன் கேரட், பீன்ஸ், கேபேஜ், உருளைக்கிழங்கு, மீல் மேக்கர் சேர்த்து நன்றாக வேகவிடவும்
- 3
பின்பு அனைத்து தூள்களையும் கொத்தமல்லி புதினாவையும் சேர்த்து கொண்டு தண்ணீர் மற்றும் அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள்
- 4
கடைசியாக தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16055123
கமெண்ட்