சிக்கன் கறி(chicken curry recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
சிக்கன் கறி(chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் உடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,மிளகுத்தூள், தயிர், லெமன் சாறு, இஞ்சி பூண்டு விழுது, கலந்து 1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கி நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் ஊறவைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து 10_15 நிமிடங்கள் வரை சிக்கனை வேகவிடவும் பின் தண்ணீர் எல்லாம் சுண்டி வந்ததும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி நெய் விட்டு கலந்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
-
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16054423
கமெண்ட்