ப்ரோட்டின் அடை தோசை(adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து பயிறு வகையையும் நன்றாக கழுவி தண்ணீரில் 8மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் காய்ந்த மிளகாய், இஞ்சி, ஊற வைத்த பயிறு அதற்கு தேவையான கல்லுப்பு அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்து வைக்கவும்.
- 3
அரைத்த மாவை அப்படியே 10நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இரு புறமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். இந்த தோசை உடன் கார சட்னி அல்லது கெட்டி தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம். அதிக ப்ரோட்டின் சத்து நிறைந்த அடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
-
-
-
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
-
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D -
-
சுவையான அடை(adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை . தேங்காய் சட்னி நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
-
-
நவதானிய பக்கோடா (Protein Rich Pakkoda recipe in tamil)
#HFமிகவும் ஆரோகியமான ரெஸிபி... குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்..நவதானியத்தில் ஒவொன்ற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.... அதை வைத்து நான் செய்த மொறு மொறு பக்கோடா... Nalini Shankar -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15470538
கமெண்ட்