குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அடை தோசை(adai dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அடை தோசை(adai dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அடை தோசை(adai dosai recipe in tamil)

manu
manu @nidhu

அடை தோசை(adai dosai recipe in tamil)

manu
manu @nidhu
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  • ஒரு கப்இட்லி அரிசி
  • தலா அரை கப்துவரம்பருப்பு கடலைப்பருப்பு
  • தலா கால் கப்பச்சைப்பயறு உளுந்து
  • மூன்றுபெரிய வெங்காயம்
  • 4காய்ந்த மிளகாய்
  • 20 பல்பூண்டு
  • பெருங்காயம்
  • தாளிக்ககடுகு சீரகம்
  • தாளிக்ககறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசி, பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி காய்ந்த மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு சிறிதளவு தேங்காய், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்துள்ள மாவுடன் கொட்டி கலக்கவும். உடன் சிறிதளவு மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். இதை அடை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் நன்கு காய்ந்த தோசைக்கல்லில், தோசை ஊற்றி எடுக்கவும். சுவையான அடை தோசை தயார். இதனை தேங்காய் சட்னி அல்லது வெங்காய தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அடை தோசை(adai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

manu
manu @nidhu
12 மார்ச் 2022 06:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு அடை(kambu adai recipe in tamil)
  2. சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil)
  3. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  4. சென்னா வடை(channa vada recipe in tamil)
  5. கொத்தவரங்காய் வத்தல்(kothavarangai vathal recipe in tamil)
  1. *சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
  2. சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil)
  3. சென்னா வடை(channa vada recipe in tamil)
  4. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16057253
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close