கொத்தவரங்காய் வத்தல்(kothavarangai vathal recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
கொத்தவரங்காய் வத்தல்(kothavarangai vathal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தவரங்காயை காம்பு நீக்கி கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வரை வேகவிடவும் முக்கால் வாசி வெந்ததும் இறக்கி தண்ணீரை வடிகட்டி வெயிலில் காயவைத்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
* பீன்ஸ் வத்தல்*(beans vathal recipe in tamil)
#queen2இதில் நார்ச்சத்து உள்ளது.வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லது.புரோட்டீன், நார்ச்சத்து பீன்ஸில் உள்ளது.இது உடலில் ஊட்டச் சத்து குறைபாடுகளை தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
-
-
-
-
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
-
சுண்டக்காய் வத்தல்(sundakkai vathal recipe in tamil)
#queen2தங்கை வீட்டில் காய்த்த சுண்டக்காய்.சுண்டக்காய் சாப்பிட்டால் வயிற்றுப்புண் வயிற்றில்ஆறும் புழுபூச்சி இருந்தால் வெளியே வந்து விடும். SugunaRavi Ravi -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
-
மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)
மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய். நம் உடலில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும். வாயு தொல்லை, வயிறுப் பொருமல் , முதலிய பிரச்சனைகள் மணத்தக்காளி வத்தல் சுண்டக்காய் பொடியை எடுப்பதன் மூலம் குணமடையும். அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் இப்பொடியை சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு உருண்டை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிடும். Sree Devi Govindarajan -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
அப்பள வத்தல் குழம்பு / appalam Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், கத்திரிக்காய் வத்தல்கள், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த பருப்பு தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
#CF4வத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கலவையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல. நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. என் விருப்பம் போல தான் செய்வேன்புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16059060
கமெண்ட்