சிறுதானிய பருப்பு அடை(sirudhaniya paruppu adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குதிரை வாலி, திணை இரண்டையும் ஒன்றாக கலந்து நான்கு ஐந்து முறை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். குதிரை வாலி, திணைக்கு பதில் வேறு எந்த சிறு தானியம் வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். (கம்பு, சோளம், வரகு, சாமை)
- 2
பின்னர் துவரம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி, உளுந்து, சவ்வரிசி ஆகியவற்றை கலந்து கழுவிய பின் காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைக்கவும்.
- 3
அடை சாப்டாக வேண்டும் எனில் துவரம் பருப்பு அதிகமாகவும் கடலை பருப்பு குறைவாக சேர்த்து அரைக்கவும். மொறுமோருப்பாக வேண்டும் எனில் துவரம் பருப்பை குறைத்து கடலை பருப்பை அதிகம் சேர்த்து அரைக்கவும். உளுந்து அதிகம் சேர்க்க கூடாது.
- 4
கிரைண்டரில் முதலில் மிளகாய்யை அரைத்து பின்னர் பருப்பை சேர்த்து அரைக்கவும் (மிளகாய் காம்பை நீக்கி விடவும்)
- 5
ரவையை விட சற்று கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். அதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா சேர்த்து 1/2மணி நேரம் மூடி வைக்கவும். இதில் விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கலாம் சுவை கூடும்.
- 6
பின்னர் தோசை கல் சூடானதும் அதில் அடை வார்த்து நலெண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்து வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
-
-
-
-
-
-
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
-
-
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
-
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
-
சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
#milletsஅனைத்து வகையான சிறுதானிய அரிசிகளின் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான அடை Vaishu Aadhira -
-
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
பாசிபயறு குதிரை வாலி வாழைப்பூ அடை (Paasipayaru kuthiraivaali vaazhaipoo adai Recipe in Tamil)
அரிசி 1உழக்கு, குதிரை வாலி அரிசி 1உழக்கு பாசிபயறு 100மி.கி ஊறப்போட்டு அதனுடன் வ.மிளகாய் வற்றல் 7, ப.மிளகாய் 2 , இஞ்சி ,பெருங்காயம் ,உப்பு ,போட்டு அரைக்கவும். இதில் வெங்காயம் ,வாழைப்பூ ,பொடியாக வெட்டியது கடுகு உளுந்துடன் தாளித்து கொட்டி அடை சுடவும். ஒSubbulakshmi -
-
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
More Recipes
கமெண்ட் (2)