அடை தோசை(adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் அரிசி, கால் கப் பருப்பு இரண்டையும் கழுவி 5மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
பிறகு
- 3
அதனுடன் உப்பு, சோம்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
- 4
மாவை கொரகொரவென அரைக்கவும்.
- 5
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கருவேப்பிலை, கீரை, இடிச்ச பூண்டு, கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 6
பிறகு இதை தவாவை சூடு பண்ணி தோசையாக வார்க்கவும். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16065965





















கமெண்ட்