பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி பருப்பை 3 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் சிறிது சிறிதாக சேர்த்து தண்ணீர் இல்லாமல் கரகரப்பாக அரைத்து எடுக்கவும் பின் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நைஸாக அரைக்கவும் பின் அரைத்த பருப்புடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் இதை நன்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான மொறுமொறுப்பான பருப்பு வடை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16071515












கமெண்ட்