பச்சை திராட்சை ஜூஸ்(green grapes juice recipe in tamil)

Ananthi @ Crazy Cookie @crazycookie
பச்சை திராட்சை ஜூஸ்(green grapes juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது விதையில்லா திராட்சை.
இதை நன்றாகக் கழுவி,மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் புதினா இலைகள்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
- 2
பின் மற்றொரு பாத்திரத்திற்கு வடிகட்டவும்.
- 3
வடிகட்டிய ஜூஸில் சுவைக்கேற்ப வெல்லப்பாகு சேர்த்துக் கொள்ளவும். மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
அவ்வளவுதான்.சுவையான திராட்சை ஜூஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
-
-
-
-
-
-
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
-
-
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
-
-
-
பச்சை திராச்சை ஜூஸ் (Pachai thirachai juice Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 திராச்சையில் நார்சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15996379
கமெண்ட் (11)