சிகப்பு அவல்வாழைப்பழ milkஷேக்(poha banana milkshake recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

சிகப்பு அவல்வாழைப்பழ milkஷேக்(poha banana milkshake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 1வாழைப்பழம்-
  2. 2 கப்பால்-
  3. 4 ஸ்பூன்சர்க்கரை-
  4. அரை கப்சிகப்புஅவல்-
  5. 3ஏலக்காய்-
  6. 1கிராம்பு-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வாழைப்பழம்,பால்,சர்க்கரைமூன்றையும் மிக்ஸியி ல் அடிக்கவும்.ஏலக்காய்சேர்த்துஅடிக்கலாம்..

  2. 2

    கிராம்புவாசம் பிடித்தால் 1சேர்க்கலாம்.வாழை பழமில்க்ஷேக்ரெடி.ஒரு அழகிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே 2ஸ்பூன் சிகப்பு அவல் போட்டு பரிமாறவும்..

  3. 3

    சிகப்புஅவல் வாழைப்பழ மில்க் ஷேக்ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes