ஸ்டீம்டு டொமேடோ சட்னி(steamed tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை கட் பண்ணவும்.
- 2
ஒரு வாணலியில் 1ஸ்பூன் ஆயில் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து, ஜஸ்ட் கலந்து விடவும்.
- 3
பிறகு இதை மூடி போட்டு, லோபிளேமில் வைக்கவும். இது ஆவியிலேயேவேக வேண்டும். அதில் வரும் தண்ணியே போதும்.
- 4
ஒரு 15நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். இதை ஆரவைத்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.
- 5
பிறகு ஒரு பேனில் ஆயில் விட்டு, கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து சேர்த்தால் சூப்பரான சட்னி ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16072855















கமெண்ட்