புதினா சட்னி(Pudhina chutney recipe in tamil)

Lathamithra @lathasenthil
#queen2 புதினா சட்னி உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவதோடு மிகவும் சுவையாக இருக்கும். இதன் வாசனை அட்டகாசமாக இருக்கும் .சட்னியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
புதினா சட்னி(Pudhina chutney recipe in tamil)
#queen2 புதினா சட்னி உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவதோடு மிகவும் சுவையாக இருக்கும். இதன் வாசனை அட்டகாசமாக இருக்கும் .சட்னியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி முதலில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அதன் பின்னர் தக்காளி வெங்காயம் மல்லி இலை புதினா இலை இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வதக்கிய கலவையை உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
கமகமக்கும் புதினா சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீர்க்கங்காய் தோல் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2 பீர்க்கங்காய் தோலை கீழே போடாமல் ஒரு சுவையான சட்னி 10 நிமிடத்தில் செய்துவிடலாம் .அருமையான ருசியாக இருக்கும். Lathamithra -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutneyபுதினா ரொம்ப நல்லது அது ரொம்ப புத்துணர்ச்சி தரும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை நிற சட்னி Riswana Fazith -
புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
புதினா மல்லி இவை இரண்டும் ரத்த விருத்திக்கு உதவும் மேலும் சுவையும் அட்டகாசமாக இருக்கும் சட்னியாக செய்யும்போது இட்லி தோசையுடன் மிக மிக அருமையாக இருக்கும் Banumathi K -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
முட்டைக்கோஸ் சட்னி(cabbage chutney recipe in tamil)
பச்சை இலைக் காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒரு வகையாகும்.இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் உள்ளன.முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகளை காணலாம்.1. அல்சைமர் நோயை குணப்படுத்தும்.2. முட்டைக்கோசில் குளுட்டோமைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால் அல்சர் நோயை குணப்படுத்தும்.3.ஆன்தோசயனின் எனும் வைட்டமின் இருப்பதால் இது மூளையில் ஏற்படும் பிளாக்கை குணப்படுத்தும்.4. உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.4. இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும். கண்புரை வராமல் இருக்கும். இவ்வளவு பயன் தரும் இந்த காய்கறியை வாரம் ஒரு முறையாவது உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். Lathamithra -
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1 Lathamithra -
கலவை சட்னி (Kalavai chutney recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் பிடித்தமான சட்னி வகைகள் ஒன்று.. இட்லி தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.. #skvweek2 #deepavalisivaranjani
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
சிம்பிள் டேஸ்டி சட்னி(chutney recipe in tamil)
ஐந்து பொருளில் அமிர்தம் போன்ற சட்னி ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம். ருசியோ அட்டகாசம்.#queen2. Banumathi K -
புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி... Nalini Shankar -
புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
-
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
கிரீன் சட்னி (Green chutney recipe in tamil)
#Greenchutneyமல்லி இலை புதினா இலை நம் உடலுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது மல்லி இலை பசியைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது புதினா உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது Sangaraeswari Sangaran -
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும். Lathamithra -
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
புதினா புலாவ்(mint pulao recipe in tamil)
புதினா சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் புதினா சட்னி, ஜூஸ், இது போன்ற பல்வேறு வகையாக உணவில் எடுத்துக் கொண்டவர்களுக்கு ஞாபகமறதி, அல்சர் ,அல்சைமர், நரம்பு மண்டல பாதிப்பு இது போன்று எந்த ஒரு நோயும் ஏற்படாது . மனநலக் குறைபாடு ஏற்படாது என்று நிரூபித்துள்ளனர். Lathamithra -
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
ப்ரோசன் பட்டாணி பொரியல்(frozen peas poriyal recipe in tamil)
பத்தே நிமிடத்தில் இந்த பொரியலை செய்து விடலாம் மிகவும் சுவையாக இருக்கும் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Lathamithra
More Recipes
- ஸ்டீம்டு டொமேடோ சட்னி(steamed tomato chutney recipe in tamil)
- புட்டு அரிசி most healthy evening snack(red rice puttu recipe in tamil)
- (தாமரை விதை பாயசம்) Ultimate Taste 😋(Lotus seeds kheer recipe in tamil)
- * கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)
- ரவை பணியாரம்(rava paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16069153
கமெண்ட்