குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#queen2

கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்.

#queen2

கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்.

மேலும் படிக்க

🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#queen2

கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்.

#queen2

கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
10 நபர்கள்
  • 1 மேஜைக்கரண்டி - மல்லி
  • 1 மேஜைக்கரண்டி - மிளகு
  • 1 மேஜைக்கரண்டி - சோம்பு
  • 1 மேஜைக்கரண்டி- சீரகம்
  • 20 - ஏலக்காய்
  • 4 இன்ச் - பட்டை
  • 2- பிரிஞ்சி இலை
  • 8 - அண்ணாச்சி பூ
  • 4- ஜாதிபத்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

    பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.(குறைவான தீயில் வைத்து இருப்பது மிகவும் அவசியம் இல்லையெனில் விரைவில் கரிந்து விடும்)

    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கைகளால் எடுத்து உடைத்துப் பார்க்கும் அளவிற்கு மொறு மொறு என்று வருத்துக் கொள்ளவும்.

    பிறகு நன்றாக கலவை இயந்திரத்தில் செய்தது அரைக்கவும்.

    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிய அளவிலான ஜாரில் சேர்த்து அரைத்தால் நன்றாக அரைபடும்.

    அரைக்கும் பொழுது ஜார் சூடாகி விட்டால் சற்று இடைவெளி விட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மசாலாவை சல்லடையில் சேர்த்து நன்றாக சலித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மிகுந்த மணத்துடன் இருக்கும்.

    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதை அனைத்து விதமான சைவம் மற்றும் அசைவ உணவுகளில்
    சேர்த்துக்கொள்ளலாம். கூடுதல் சுவையை கொடுக்கும்.

    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
22 மார்ச் 2022 09:42 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
07 ஏப்ரல் 2022 08:56
Very useful
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for masala
  2. 1st for ஜாதிப்பூ
  3. 10th for சோம்பு

Keywords

Masala தூள் Curry Masala Powder

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் சிக்கன் கிரேவி(pepper chicken gravy recipe in tamil)
  2. ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
  3. முட்டை மக்ரோனி(egg macroni recipe in tamil)
  4. கொள்ளு சட்னி(kollu chutney recipe in tamil)
  5. கோதுமைமாவு ரவா ஊத்தப்பம்(wheatv rava uthappam recipe in tamil)
  1. பீர்க்கங்காய், சாம்பார் வெங்காய சட்னி (Ridge gourd, sambar onion chutney recipe in tamil)
  2. தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
  3. * தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)
  4. ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16086231
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close