பெப்பர் சிக்கன் கிரேவி(pepper chicken gravy recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

பெப்பர் சிக்கன் கிரேவி(pepper chicken gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 150 கிராம் சிக்கன்
  2. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. 1/2 வெங்காயம்
  4. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  6. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  8. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  9. தேவையானஅளவு தண்ணீர்
  10. தேவையானஅளவு உப்பு
  11. கொஞ்சம்நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெயை ஊற்றவும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விட்டு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 4 நிமிடங்கள் அதிக தீயில் நன்றாக வதக்கவும்.

  2. 2

    இதில் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி போட்டு 2 விசில் வேகவிடவும்.

  3. 3

    வெந்த பின் இறுதியில் மிளகுத்தூள் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Similar Recipes