எலுமிச்சை சாதம்(lemon rice recipe in tamil)
Dhivya @DhivyaA
எலுமிச்சை சாதம்(lemon rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் சேர்த்து அதோடு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். வெந்த சாதத்தை பரவலாகக் தட்டில் சிறிதளவு கொஞ்சமாக எண்ணெய் தெளித்து உதிரியாக ஆறவிட்டு கொள்ளவும்.
- 2
ஒரு சட்டியில் நல்லெண்ணெயை சேர்த்து சூடானதும் நிலக்கடலை கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து வேக வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விட்டால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087461



கமெண்ட்