எலுமிச்சை சாதம்(lemon rice recipe in tamil)

Dhivya @DhivyaA
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் சேர்த்து அதோடு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். வெந்த சாதத்தை பரவலாகக் தட்டில் சிறிதளவு கொஞ்சமாக எண்ணெய் தெளித்து உதிரியாக ஆறவிட்டு கொள்ளவும்.
- 2
ஒரு சட்டியில் நல்லெண்ணெயை சேர்த்து சூடானதும் நிலக்கடலை கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து வேக வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விட்டால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
சாதம் வடித்து எடுக்க.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பிலை,பெருங்காயம் தூள்,வரமிளகாய், பச்சை மிளகாயை வறுத்துமஞ்சள் தூள் உப்பு போட்டு சாதத்தை போட்டு பிரட்டவும். ஒSubbulakshmi -
எலுமிச்சை சாதம் (lemon rice recipe in Tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு எலுமிச்சை சாதம், தயிர்சாதம் புளிசாதம் செய்து படைப்பார்கள் . ஆதலால் இன்று எலுமிச்சை சாதம் தயிர் சாதம் செய்து படைத்தோம். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை ஊறுகாய் (lemon pickle) (Elumichai oorukaai recipe in tamil)
#homeஎலுமிச்சை எல்லா காலத்திலும் எல்லா கடைகளிலும் கிடைக்கும் ஒரு அதிசயக்கனி.இதில் வைட்டமின் C, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எலுமிச்சை சாறு பித்தத்தை குறைக்கும். தோலில் வரும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை குறைக்கும். நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தின் ஊறுகாயும் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
-
-
-
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
-
-
எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
#made2இந்த இடியாப்பத்தை இட்லி மாவு ஆட்டும் நாள் இட்லிக்கு மாவு வளித்த பிறகு கடைசியாக கொஞ்சம் மாவை கிரைண்டரில் விட்டு மிகவும் நைசாக ஆட்டி எடுத்துக் கொள்வேன் இதற்காக சிறிது அரிசி சேர்த்து ஊற வைத்தேன். இதில் இடியாப்பம் முறுக்கு பிழியில் பிழிந்து செய்வேன். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087461
கமெண்ட்