குஸ்கா(kushka recipe in tamil)

jenny @jenny_andrea
குஸ்கா(kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் தாளித்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்பு தக்காளி உப்பு மிளகுத்தூள் கொத்தமல்லி புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
கடைசியாக தண்ணீரையும் அரிசியையும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்பு 10 நிமிடம் வேக விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087496



கமெண்ட்