சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)

fowzi
fowzi @fowzi

சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 மணி நேரம்
6 பேர்
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  3. 1 1/2மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  4. 1 மேஜைக்கரண்டி உப்பு
  5. 1 மேஜை கரண்டி குரு மிளகு தூள்
  6. 2மேசை கரண்டி எலுமிச்சை சாறு
  7. 3 மேஜை கரண்டி அரிசி மாவு
  8. 3 மேஜை கரண்டி எள்
  9. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

4 மணி நேரம்
  1. 1

    சிக்கனை தவிர்த்து மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    பின்பு அந்த மசாலாவில் சிக்கனை சேர்த்து நன்றாக கலக்கி இரண்டு மணி நேரம் நன்றாக ஊறவிடவும்

  3. 3

    பின்பு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
fowzi
fowzi @fowzi
அன்று

Similar Recipes