நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயை விரிசல் வரும் வரை வேக விடவும்.
- 2
வெந்தவுடன் கொட்டையை நீக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் கடுகு வெந்தயம் வறுத்து பொடி செய்து வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயத்தூள் போட்டு அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். பின்னர் அதில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது தூள் செய்த கடுகு வெந்தய பொடியை சேர்க்கவும்.
- 5
இப்போது சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16092306















கமெண்ட்