குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

1

1

மேலும் படிக்க

ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

1

1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1கப் காளான்
  • 1கப் முட்டைக்கோஸ்
  • 2பெரிய வெங்காயம்
  • 3தக்காளி
  • 1+1tblspமிளகாய்த்தூள்
  • 1/2+1/2 Spoonமஞ்சள் தூள்
  • 1+1tblspnகரம் மசாலாத்தூள்
  • 1spoonமல்லித்தூள்
  • 1கபஂ மைதா மாவு
  • 1/2கபஂ கார்ன் ஃப்ளார் மாவு+1Tblspn
  • 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  • தேவையானஅளவு எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காளானை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனுடன் முட்டைகோஸ் பொடியாக நறுக்கி நன்கு கழுவி பிழிந்து சேர்க்கவும். இதனுடன் 1tbslpn மிளகாய்த்தூள், 1/2spn மஞ்சள்தூள் சேர்க்கவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மைதா மாவு, கார்ன் ஃப்ளார் மாவு சேர்க்கவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இவை அனைத்தையும் நன்கு ஒருசேர பிசைந்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இதனை பக்கோடாக்களாக சிறிது சிறிதாக போடவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதை இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுக்கவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளியை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வதக்கி விடவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு தக்காளி விழுதையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து குறைந்த தணலில் வதக்கவும். நன்கு வதங்கி வந்ததும் 1tblspn மிளகாய்த்தூள், 1tblspn கரம் 1/2spn மசாலாத்தூள், மஞ்சள்தூள், 1tblspn மல்லித்தூள் சேர்க்கவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    உப்பு சேர்த்து, பச்சை வாடை போக நன்கு வதங்கியதும், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதனை நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் பக்கோடா களை சிறிது சிறிதாக பிரித்து போடவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்திருந்து கிளறி விட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
29 மார்ச் 2022 08:00 அன்று

கமெண்ட்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
02 ஏப்ரல் 2022 10:04
Super sis 🤤
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Roadside Kaalan Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புடலங்காய் தயிர் குழம்பு(pudalangai tayir kulambu recipe in tamil)
  2. வாவல் மீன் ப்ரை(pomfret fry recipe in tamil)
  3. முட்டை சேமியா(egg semiya recipe in tamil)
  4. அயில மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
  5. எலுமிச்சை அடை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
  1. உடனடி பச்சை மிளகாய் ஊறுகாய் (instant green chilly pickle recipe in tamil)
  2. பச்சை குருமிளகு ஊறுகாய் (Raw peppercorn pickle recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு மிளகு வறுவல்(pepper potato fry recipe in tamil)
  4. கலாக்காய் ஊறுகாய்(kalakkai oorugai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16105767
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close