அவரக்காய் பொரியல்(avaraikkai poriyal recipe in tamil)

S.mahima shankar @mahiabhi
அவரக்காய் பொரியல்(avaraikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவரைக்காயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சிறிதாக நறுக்கிய வெங்காயம் போட்டு தாளிக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய உடன் அவரைக்காயை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 4
சிறிது தண்ணீர் தெளித்து 10 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்
- 5
அதற்கிடையில் மிக்ஸியில் வைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் துருவல் அதனுடன் சேர்க்கவேண்டிய பொடியையும் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 6
பின் 10 நிமிடம் கழித்து வேகவைத்த அவரைக்காய் உடன் தேங்காய் விழுதை சேர்க்கவும்
- 7
அதன் பிறகு கிளறிவிட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்
- 8
நார்சத்து மிகுந்த அவரைக்காய் பொரியல் ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16112354









கமெண்ட்