மீன் வருவல்(fish fry recipe in tamil)
Dhivya @DhivyaA
மீன் வருவல்(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் உப்பு எண்ணெய் இவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து மசாலாவை தயார் செய்து கொள்ளவும்.
- 2
கழுவிய மீன் துண்டுகளின் மேல் இந்த மசாலாவைத் தடவி ஒரு மணிநேரம் வெயிலில் வைக்கவும்.
- 3
பிறகு சூடான தோசைக் கல்லில் இரண்டு கரண்டி எண்ணெயை ஊற்றி மீன் துண்டுகளை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16114160



கமெண்ட்