அரிசி கூழ் வடகம்(vadagam recipe in tamil)

கடினமானதாகத் தோன்றும்,ஆனால் எளிமையான செய்முறை தான். சும்மாவே சாப்பிடலாம்.பல மாதங்களுக்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.ஆனால்,சில நாட்களில் நாம் சாப்பிட்டு காலி பண்ணிவிடுவோம்.
அரிசி கூழ் வடகம்(vadagam recipe in tamil)
கடினமானதாகத் தோன்றும்,ஆனால் எளிமையான செய்முறை தான். சும்மாவே சாப்பிடலாம்.பல மாதங்களுக்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.ஆனால்,சில நாட்களில் நாம் சாப்பிட்டு காலி பண்ணிவிடுவோம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
பச்சரிசியை நன்றாகக் கழுவி குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவும்.
ஜவ்வரிசியைக் கழுவி குறைந்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் அரிசி மற்றும் ஜவ்வரிசியை மிக்ஸி ஜாரில்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
ஆப்ப மாவு பதத்திற்கு தண்ணியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
அடுப்பில்,அடி கனமான பாத்திரம் வைத்து 1கப்அரிசிக்கு,8கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும்.உப்பு கரைந்ததும்,1சொட்டு தண்ணீரை சுவைத்து உப்பை சரி பார்க்கவும்.
- 5
நன்றாக கொதித்ததும், தீயை சிம்மில் வைத்து அரைத்து வைத்த கலவையை மெதுவாக சேர்த்து கிளறவும்.
அடிப்பிடிக்காமல்,கலந்து கொண்டே இருக்க வேண்டும்
- 6
10நிமிடங்கள் ஆகியும் மாவு பதம் தண்ணீராக உள்ளது. இன்னும் மாவு வேகவில்லை.
- 7
மேலும் 10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கும் பொழுது மாவு கெட்டியாகி அங்கங்கு வெந்ததற்குக்கு அறிகுறியாக bubbles மேலே வந்து விடும்.மாவும் 'திக்' காக மாறி விட்டது.
- 8
அடுப்பை அணைத்து,மாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றி சீரகம் சேர்த்து கிளற வேண்டும். முதலிலேயே சீரகம் சேர்த்து விட்டால் கலர் மாறிவிடும்.
- 9
சூடு இருக்கும்பொழுதே, பாயின் மேல் காட்டன் துணியை விரித்து அதில் சிறிய கரண்டி அளவு மாவை ஊற்றி விரித்து விட வேண்டும்.
- 10
இதை மாடியில் நல்ல வெயிலில்,முழு நாள் காய விட வேண்டும்.எறும்பு,காக்கா சீண்டாமல் இருக்க வத்தல் அங்கங்கு போட்டு விடவும்.
- 11
முதல் நாள் நன்கு காய்ந்துவிடும்.மேலும் ஒரு நாள் காய விட்டால்,சுருங்காமல் அந்த வட்டங்கள் அப்படியே கிடைக்கும்.அதனால் இன்னும் ஒரு நாள் காய விடலாம்.
- 12
பின் காய்ந்ததும், துணியை திருப்பி போட்டு தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் விட்டு(ஈரத்தில் ஊறினால் மட்டுமே எடுக்க முடியும்) எடுத்தால்,எடுக்க வரும்.
- 13
எடுத்தவை கொஞ்சம் ஈரப்பதமாக இருப்பதால் தட்டில் போட்டு இரவு காற்றோட்டத்தில் வைத்து விட்டு மறுநாள் காலை நல்ல வெயிலில் மீண்டும் காயவிட வேண்டும்.
- 14
இரண்டாம் நாள் வெயிலில் காய்ந்ததும், 'சலசல'வென சத்தம் வரும். உடைத்தால் உடையும். இப்பொழுது நம் வடகம் தயாராகிவிட்டது.
- 15
இதை காற்று புகாத டப்பாவில் அடைத்து,பல மாதங்களுக்கு வைத்து,தேவைப்படும்போது, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.
சும்மாவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
- 16
அவ்வளவுதான்.அரிசி கூழ் வடகம் ரெடி.இது எல்லாவிதமான சாப்பாட்டிற்கும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)
#birthday1என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும். Cooking Passion -
-
-
-
*அரிசி, தக்காளி, தூள் வடகம்*(tomato vadagam recipe in tamil)
வடகம் அனைவருக்கும் பிடித்த ஒன்று.பொரியல் செய்ய காய்கறி ஏதும் இல்லாத போது, வடகத்தை பொரித்து சாப்பிட, மிகவும் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
பழைய சாத வடகம்(Leftover rice vadagam recipe in tamil)
#npd2#asmaசில நேரங்களில் சாதம் மீந்து போனால் என்ன செய்வது என்று யோசிப்போம். நான் கூறி உள்ளபடி வடகம் செய்து நாம் பல மாதங்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம். Cooking Passion -
-
அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)
#club#LBயூடியூப் சேனல் ல ஒரு வீடியோ பார்த்துவிட்டு செஞ்சேன் மிகவும் எளிதாக இருந்தது நீங்களும் செய்து பாருங்க கை வலி இல்லை Sudharani // OS KITCHEN -
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
மிகவும் பாரம்பரிய முறை. முறையாக நாம் குழம்பிற்கு வெங்காயம் தாளித்து சேர்ப்பதை விட குழம்பிற்கு இவ்வாறு செய்து தாளித்து சாப்பிடலாம். இதுதான் சுவை அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
அரிசி உலை கஞ்சி
#momஇந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. Shyamala Senthil -
-
மக்காச்சோள வடகம்(makkachola vadagam recipe in tamil)
மக்காச்சோள வடகம் மிகவும் ருசியாக கிரிஸ்பி ஆக இருக்கும். சாதத்துடன் வைத்து சாப்பிடலாம். நான்கே பொருளில் நாக்குக்கு ருசியாக ஒரு வடகம் செய்வது மிக எளிது.#queen2. Lathamithra -
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra -
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
#club#littlechefகீழக்கரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று மீன் குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு கீரை குழம்பு ஆகியவற்றை தாளிக்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தாளிப்பு வடகம் +சாம்பார் வெங்காய வடகம்(பச்சை மிளகாய்சேர்த்தது)(vengaya vadagam recipe in tamil)
#queen2பாட்டி முன்னெல்லாம் சட்னி,சாம்பாருக்கு வடகத்தை சின்னதாக பிய்த்து எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்புடன் போட்டு வறுத்து சேர்ப்பார்கள்.நல்ல வாசத்துடன் இருக்கும். SugunaRavi Ravi -
-
வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
-
-
ரவா வடகம்
#lockdown2 இது என் அக்கா ஹேமாவிடம் கற்றுக்கொண்டது .அடிக்கிற வெயில்ல ரெண்டு நாள்ல காஞ்சிடும் . விடுமுறை நாட்களில் இதுபோன்ற வடகம் செய்து வைத்துக்கொண்டால் , ஸ்கூல் டேசில் குழந்தைகளுக்கு சைட் டிஷ்ஷாக பொரித்து கொடுக்க உதவும். வேண்டுமெனில் அதில் சிறிது கசகசா சேர்த்துக் கொள்ளுங்கள் BhuviKannan @ BK Vlogs -
* பிஸிபேளாபாத் *(அரிசி அப்பளம், வடாம்)(bisibelebath recipe in tamil)
#LBபள்ளிகள் திறந்து விட்ட படியால், நாம் முதல் நாள் இரவே என்ன செய்யலாம் என்று முடிவு செய்து விட வேண்டும்.அதன்படி காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.அரைக்க வேண்டியதை அரைத்து வைத்து விடலாம்.இப்படி செய்தால் காலையில் நமக்கு சுலபமாக இருக்கும். Jegadhambal N -
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும். Meena Ramesh -
அரிசி அப்பளம்
அரிசி அப்பளம்-இந்தியாவில் மிகவும் பிரபலமானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.சாத்திற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடுவார்கள்.வெயிலில் காய வைத்து செய்யப்ப்டுவதால் இந்த அப்பளம் நிறைய நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். Aswani Vishnuprasad -
-
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. .. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (10)