வெங்காய தக்காளி சட்னி(onion tomato chutney recipe in tamil)
Syeda Begam @SyedaBegam
வெங்காய தக்காளி சட்னி(onion tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வட சட்டியில் எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பின் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து கூடவே வரமிளகாய் கொத்தமல்லி இலைகளை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
- 2
இதை நன்றாக ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16114432



கமெண்ட்