பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

karthika @karthikaa
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
- 3
பின்பு வரமிளகாய் மற்றும் பீட்ரூட், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும் தண்ணீர் சுண்டியவுடன் அடுப்பை அணைத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16123048




கமெண்ட்