பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

karthika @karthikaa
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
- 3
பின்பு வரமிளகாய் மற்றும் பீட்ரூட், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும் தண்ணீர் சுண்டியவுடன் அடுப்பை அணைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
-
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani
More Recipes
- முட்டைபொடிமாஸ்(ஸ்பெசல்ரசப்பொடி சேர்த்தது)(egg podimas recipe in tamil)
- கத்தரிக்காய் வறுவல்(brinjal fry recipe in tamil)
- வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil)
- ஆரஞ்சு தர்பூசணி மோக்டேய்ல்(watermelon orange mocktail recipe in tamil)
- பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16123048
கமெண்ட்