கூட் இம்லி சட்னி(imli chutney recipe in tamil)

kabira @kabiraa
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து சிறிது இஞ்சி மற்றும் சீரகம் இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும் பின்பு புளிக்கரைசல் சேர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக வேக விடவும்
- 2
கடைசியாக உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிம்மில் 5 நிமிடம் கொதிக்க விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
- முட்டைபொடிமாஸ்(ஸ்பெசல்ரசப்பொடி சேர்த்தது)(egg podimas recipe in tamil)
- கத்தரிக்காய் வறுவல்(brinjal fry recipe in tamil)
- வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil)
- ஆரஞ்சு தர்பூசணி மோக்டேய்ல்(watermelon orange mocktail recipe in tamil)
- பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16123055
கமெண்ட்