பிங்கர் ஃபிஷ் ஃப்ரை(fish finger recipe in tamil)

neha @neha_cp
பிங்கர் ஃபிஷ் ஃப்ரை(fish finger recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, குருமிளகுத்தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, கான்பிளவர் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின்பு மீனை நீள நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு அந்த மீன் துண்டுகளை இந்த மசாலாவில் நன்றாக கலக்கி கொள்ளவும் பின்பு பிரெட் கிரம் சில் டிப் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16137442



கமெண்ட்