தயிர் பச்சடி(curd chutney recipe in tamil)

femina @cook_35261871
தயிர் பச்சடி(curd chutney recipe in tamil)
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16138776

முதலில் வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
பின்பு அதில் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்
பின் தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கி 10 நிமிடம் விடவும்
பின் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்