மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
Nida @Nida_Begam
மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்க்கவும் சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் இதில் சுத்தம் செய்துள்ளார் ஆட்டுக் கறி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
அதன் பின் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும் கூடவே மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி வதக்கி தண்ணீர் தெளித்து வந்தபின் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும் குக்கரை மூடி 8 விசில் வேக விட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16145609



கமெண்ட்