குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா இட்லி(rava idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா இட்லி(rava idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா இட்லி(rava idli recipe in tamil)

Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana

ரவா இட்லி(rava idli recipe in tamil)

Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெள்ளை ரவை
  • 1/2 கப் தயிர்
  • 1 கப் தண்ணீர்
  • 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1/2 அங்குலம் இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 2 மேஜைக்கரண்டி நறுக்கிய மல்லி இலை
  • 10 கறிவேப்பிலை
  • 2மேஜைக் கரண்டி துருவிய கேரட்
  • 1 மேஜைக்கரண்டி உடைத்த முந்திரி
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1மேஜைக் கரண்டி எண்ணெய்
  • 1 மேஜைக்கரண்டி நெய்
  • 1/2 தேக்கரண்டி இட்லி சோடா
  • தேவையானஅளவு உப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் வெள்ளை ரவை தயிர் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    அதன் பின் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதனை மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும்

  3. 3

    ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சீரகம் முந்திரி சேர்த்து பொரியவிடவும். பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும் அதன் பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். கடைசியாக பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். இதனை ரவை கலவையில் சேர்க்கவும்

  4. 4

    கூடவே துருவிய கேரட் மற்றும் நறுக்கிய மல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியில் இட்லி சோடாவை சேர்த்து நன்றாக கலந்து உடனே இதனை இட்லி தட்டில் ஊற்றி சூடான இட்லி பானையில் வைத்து 12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana
11 ஏப்ரல் 2022 06:16 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  2. பீன்ஸ் குருமா(beans kurma recipe in tamil)
  3. புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
  4. வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
  5. ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
  1. மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
  2. கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
  3. குழிப்பணியாரம்(kulipaniyaram recipe in tamil)
  4. ரவா லட்டு(rava laddu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16145645
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close