கிட்சிடி(kichdi recipe in tamil)

karthika @karthikaa
கிட்சிடி(kichdi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து தாளித்து உடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 2
பின்பு பாசிப்பயிறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பின்பு மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வேக விடவும்
- 3
பின்பு அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும் பின்பு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16147456



கமெண்ட்