ஜவ்வரிசி பாயாசம்(javvarisi payasam recipe in tamil)

kanya @kanyaa97
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் ஜவ்வரிசி பால் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 20 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பாதாம் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து கொள்ளவும்
- 3
பின்பு அதை பாயசத்தில் கலக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
-
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
🥣🥣பேரீட்ச்சை பாயாசம் (Dates payasam recipe in tamil)
#Cookpadturns4#cookwithdryfruitsபேரீட்ச்சை பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.சிறிய வித்தியாச முறையில் பாயாசம் செய்துள்ளேன். Sharmila Suresh -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ஜவ்வரசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#SA எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல்,சிறிது வித்தியாசமாக செய்ய வெல்லம் சேர்த்து செய்தேன்.சுவை நன்றாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16147481
கமெண்ட்