வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
#வாழைத்தண்டு
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி அரிசி கலைந்த தண்ணீரில் ஊற வைக்கவும். இப்படி செய்வதனால் தண்டு சமைக்கும் வரை கருத்துப் போகாமல் இருக்கும்
- 2
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும் இதில் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு அறிந்த வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
அதில் வெட்டி வைத்துள்ள வாழைத்தண்டு சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 4
தண்டு வெந்த பின் துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து கொரகொரப்பாக பொடித்து இறுதியாக சேர்த்து கலந்து இறக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16151336





கமெண்ட்